Thursday, 16 April 2026

120 நாட்களுக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் குரு யாருக்கு என்ன பலன் கிடைக்கும்?

· கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் நாள் தொடங்கி வக்ர நிலையில் பயணித்து வரும் குரு பகவான், வரும் மார்ச் 11, 2026 அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார்.

120 நாட்களுக்கு பின்னர் நேர் திசையில் பயணிக்கும் குரு, தனது பயணத்திற்கு இடையே மற்ற கிரகங்களுடன் சிறப்பு தொடர்பை உண்டாக்கி, மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசியினருக்கும் தனித்துவமான பலன்களை கொண்டு வருகிறார்.

அதில் குறிப்பாக சிம்மம், துலாம் மற்றும் கும்பம் ஆகிய 3 ராசியினரின் வாழ்க்கையில் கூடுதல் நன்மைகளை கொண்டு வர இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.admin@sabthamstv

மற்ற Astrology