Thursday, 16 April 2026

SPRM தலைமை ஆணையர்,  TAN SRI AZAM BAKI சம்பந்தப்பட்ட பங்கு-உடைமை விவகாரம்

KUALA LUMPUR 3 MARCH

SPRM தலைமை ஆணையர்,  TAN SRI AZAM BAKI சம்பந்தப்பட்ட பங்கு-உடைமை விவகாரம்..

அது குறித்தச் சிறப்பு பணிக்குழுவின் விசாரணை அறிக்கை, இன்னும் சில நாள்களில் நிறைவு பெறும். 

அதனைப் பொறுத்தே, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.admin@sabthamstv