Friday, 19 June 2026

EL-NINO பருவத்தை எதிர்கொள்ள ஆயத்தமாக வேண்டும். 

Kuala Lumpur ஜூன் 11, 2026

தொடக்கப் பணிகளை மாநில அரசுகளுடன் ஒருங்கிணைக்கும்படி, இயற்கை வள-சூழலியல் நிலைத்தன்மை அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

M-TEN-இன் இன்றையக் கூட்டத்தில் அந்த முடிவு எட்டப்பட்டதாக, பொருளாதார அமைச்சர் AKMAL NASRULLAH MOHD NASIR தெரிவித்தார். 

ஆசியாவில் கடும் வறட்சியையும் வெப்ப அலையையும் கொண்டுவரும் EL-NINO பருவ காலம் இம்மாதம் தொடங்கி, 2027 நடுப்பகுதி வரை நீடிக்கும் எனக் கணிக்கப்படுகிறது. 

ஏற்கனவே சவாலாக இருக்கும் எரியாற்றல் நெருக்கடி, இதனால் மேலும் மோசமடையும் என்றும் கருதப்படுகிறது.admin@sabthastv