கோலாலம்பூர்.31st December 2025 ,
மலேசிய சுற்றுலா அமைச்சர் டத்தோ’ ஸ்ரீ தியோங் சிங் மலேசிய சுற்றுலா ஆண்டைத் தொடக்கிவைத்திட்ட பின்னர், மலேசிய சுற்றுலா ஆண்டின் சின்ன உருவமான (mascot) வரவேற்றார்
இந்த தொடக்க விழா நட்சத்திரங்களைப் போல் மலர்ந்த வாணவெடிகளுடன், உலகின் பல பகுதிகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.Admin : Sabthamstv