Kuala Lumpur Jan 19,
பிரிக்பீல்ட்ஸில் அமைந்துள்ள விவேகானந்தர் ஆசிரமத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா. தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன்