Thursday, 16 April 2026

 தனிக்கை வாரியத்திற்கு போதுமான கால அவகாசம் வழங்கவில்லை என்பதால் மீண்டும் தனி நீதிபதி விசாரணை நடத்த வேண்டும்.

 Chennai Jan 27

ஜனநாயகன் படத்தில் மதப்பிரச்சனையை ஏற்படுத்தும் காட்சிகள் உள்ளன.வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதப்பிரச்சனையை ஏற்படுத்தும் வசனம் ஜனநாயகன் படத்தில் உள்ளது

ஜனநாயகனுக்கு புது சான்றிதழ் கொடுக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து; ஜனநாயகன் பட வழக்கை தனி நீதிபதி மீண்டும் விரைவாக விசாரணை நடத்த வேண்டும்.தனிக்கை வாரிய தலைவரின் முடிவுக்கு எதிராக படக்குழு மனு தாக்கல் செய்ய உத்தரவு

 ஜனநாயகன் படத்தின் காட்சிகள் தொடர்பாக தனிக்கை வாரிய தலைவருக்கு புகார் அனுப்பப்பட்டது.Admin :Sabthamstv