Thursday, 16 April 2026

பத்துமலையை நோக்கி முருகனின் வெள்ளிரதம் புறப்பட்டது.

Kuala Lumpur 30 January

தைப்பூசத் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக, கோலாலம்பூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து பத்துமலையை நோக்கி முருகன் வெள்ளிரதம் இன்று இரவு 9 மணிக்கு புறப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த வெள்ளிரதப் பயணம், 
சுமார் 20 மணி நேரம் நீடித்து நாளை மாலை 5 மணியளவில் பத்துமலை வளாகத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.admin:sabthamstv