Thursday, 16 April 2026

கிறிஸ்துமஸ் பெ ருநாளை முன்னிட்டு, ஐந்து நாள்களுக்கு, விழாக்கால உச்சவரம்பு விலை த் திட்டம்

கோலாலம்பூர், டிச 20, கிறிஸ்துமஸ் பெ ருநாளை முன்னிட்டு, ஐந்து நாள்களுக்கு, விழாக்கால உச்சவரம்பு விலை த் திட்டம். வரும் 23-ஆம் நாள் தொடங்கி 27 வரை , 14 வக பொருள்களின் விலை கட்டுப்படுத்தப்படுவதாக, உள்நாட்டு வர்த்தக-வாழ்க்கைச்செலவின அமை ச்சர் DATUK ARMIZAN MOHD ALI தெ ரிவித்தார். கிறிஸ்துமசுக்கு இரு நாள்கள் முன்பும் பின்பும் அந்த விலை உச்சவரம்புத் திட்டம் நடப்பில் இருக்கும்.

பயனடீடளர்களின் நடப்புத் தேவை யை க் கருத்தில் கொண்டு, பொருள்கள் பட்டியலிடப்பட்டிருப்பதாக, அமை ச்சர் விவரித்தார். இறக்குமதி செய்யப்பட்ட செ ம்மறி இறை ச்சி, இறக்குமதி முட்டை க் கோசு, சீன செ ம்முள்ளங்கி, தக்காளி, பழமிளகாய், பெ ரிய வெங்காயம்,ஹாலந்து வெ ங்காயம், சீன உருளை க் கிழங்கு, பன்றி இறை ச்சி போன்றவை , விலை கட்டுப்படுத்தப்பட்டபொருள்கள் பட்டியலில் இடம் பெ ற்றுள்ளன. DATUK ARMIZAN, PAPAR-இல் செ ய்தியாளர்களிடம் பே சினார்.Admin-Sabthams TV