Thursday, 16 April 2026

மாநில அரசுகளுக்கான, கூட்டரசு அரசாங்கத்தின் ஒதுக்கீட்டை அதிகரிக்க, 2026 தேசிய நிதியியல் மன்றம் இசைந்தது. 

Kuala Lumpur March 5

மாநில அரசுகளுக்கான, கூட்டரசு அரசாங்கத்தின் ஒதுக்கீட்டை அதிகரிக்க, 2026 தேசிய நிதியியல் மன்றம் இசைந்தது. 

இவ்வாண்டு அது ஆயிரத்து 50 கோடி ரிங்கிட்டாக அதிகரிக்கும் என நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடிகாட்டினார்.

admin@sabthamstv.