Thursday, 16 April 2026

பொருளகங்கள் விதிக்கும் வட்டி விகிதத்தை 2.75 விழுக்காடாக நிலைநிறுத்தியது BANK NEGARA!

Kuala Lumpur, March 5

பொருளகங்கள் விதிக்கும் வட்டி விகிதத்தை 2.75 விழுக்காடாக நிலைநிறுத்தியது BANK NEGARA!

இவ்வாண்டுக்கான நிதியியல் கொள்கைச் செயற்குழுக் கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்தியப் பொருளகம் தெரிவித்தது.