Kuala Lumpur March 5
பிரதமரின் பதவிக்காலத்தை பத்தாண்டுகளுக்குக் கட்டுப்படுத்தும் அரசமைப்பு சட்ட திருத்த வரைவு மக்களவையில் அங்கீகரிக்கப்படாதற்கு;
நேற்றிரவு கூடிய கட்சியின் மாதந்திர மத்திய உச்சக்குழுக் கூட்டத்தில் அந்த நிலைப்பாடு வெளிக் கொணரப்பட்டதாக DAP பொதுச் செயலாளர், Anthony Loke, facebook-இல் குறிப்பிட்டுள்ளார்.admin@sabthamstv