https://vt.tiktok.com/ZSuLn4XMF/
Kuala Lumpur March 7
அறிவித்ததைத் தொடர்ந்து, Khairy Jamaluddin மீண்டும் (UMNO) கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தார்.முன்னாள் சுகாதார அமைச்சரான அவர், அழைப்பை வரவேற்று, இது தாம் நீண்ட காலமாக எதிர்பார்த்த ஒன்று என கூறினார்.இதை நான் ஒரு நல்ல முன்னேற்றமாகவும், தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல வாய்ப்பாகவும் பார்க்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.admin @sabthamstv