Thursday, 16 April 2026

அனிமேஷன் துறையை மேம்படுத்த FINAS ஆய்வு கலந்துரையாடல் நடத்துகிறது -Datuk Fahmi Fadzil

Putrajaya March 12

சினிமாவின் மிக முக்கிய அம்சமான அனிமேஷன்

துறையை மேம்படுத்த இந்த முயற்சிகளை தொடர்பு

அமைச்சும் , மலேசியதேசிய திரைப்பட மேம்பாட்டு

கழகமும் (FINAS) முன்னெடுத்துவருகின்றன. அனிமேஷன் துறையில் செயல்படும் நிபுணர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் , பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, FINAS ஒரு கலந்துரையாடல் அமர்வை நடத்தும் என்று அமைச்சர் தனது முகநூல் (facebook) பதிவில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.Admin @sabthamstv