Friday, 19 June 2026

வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு பரபரப்பு: White House Correspondents’ Dinner இடத்தில் பாதுகாப்பு அவசரம், Trump உட்பட உயரதி

அமெரிக்க அதிபர் Donald Trump கலந்து கொண்டிருந்த வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்தின் போது,ஒருவர் துப்பாக்கியால் அருகிலுள்ள கட்டிடங்களைநோக்கி சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், அதிபர் டொனால்ட்

டிரம்ப் உட்பட யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.admin@sabthamstv