25 April 2026 Kuala Lumpur
மனிதவள அமைச்சு இன்று “வெற்றி மடானி” என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தின் வழி 2,000 இந்தியர்கள் கல்வி மேம்பாட்டு பயிற்சி திட்டங்களில் பயன் பெறுவார்கள் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.admin@sabthamstv