கோலாலம்பூர், டிச 20, கிறிஸ்மஸ் விடுமுறையை,வெளியூரில் கழிக்க உத்தே சித்துள்ள ோருக்கு நற்செ ய்தி: 2025 கிறிஸ்மஸ்க்காக நெ டுஞ்சாலை யில், முதல் வகுப்பு வாகனங்களுக்கு, 50 விழுக்காடு கட்டணக் கழிவு வழங்கப்படுகிறது.
வரும் 23,24-ஆம் தே திகளில் அது நடப்பில் இருக்கும் என, பொதுப்பணி அமை ச்சர் DATUK SERI ALEXANDER NANTA LINGGI அறிவித்தார். 23-ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்குத் தொடங்கி 24-ஆம் நாள் இரவு 11.59 மணி வரை அந்தச் சலுகை நடப்பில் இருக்கும்.
SULTAN ISKANDAR கட்டடத்தின் கட்டணச் சாவடி, வடக்கு தெற்கு நெடுஞ்சாலை,மலேசியா-சிங்கப்பூருக்கு இடையிலான இரண்டாம் பாலம்-LINKEDUA, TANJUNG KUPANG கட்டண சாவடிகளை த் தவிர, நாட்டின் மற்ற எல்லா
நெ டுஞ்சாலை களிலும் இந்த 50 விழுக்காடு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.Admin-SabthamsTV