Thursday, 16 April 2026

“ஜனநாயகன்” திரைப்படம் வெளியீட்டு தேதி...

பிரபல தமிழ் நடிகரான விஜயின் “ஜனநாயகன்” திரைப்படம்,
திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறிப்பிட்டிருந்த ஒன்பதாம் தேதியிலிருந்து
தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டிருப்பது, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முழுமையாக முடிந்த பின்னர், சமீபத்தில் மலேசியாவில் ஒரு பெரிய இசை வெளியீட்டு விழாவை தயாரிப்பு குழு நடத்தியது.

படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாகக் கூறி, தணிக்கை குழுவினர் சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.admin: sabthamstv