சென்னை,Jan 9
“ஜனா நாயகன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில், அந்தப் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்குமாறு உயர்நீதிமன்றம் சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டுள்ளது.
திரைப்படத்தை மறுபரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) எடுத்த முடிவையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம், ‘ஜனா நாயகன்’ படத்தின் வெளியீட்டிற்கான பாதை முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.admin:sabthamstv.