Kuala Lumpur,Jan 15
அது விரைவில் மேற்கொள்ளப்படும் எனக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.
கல்வி அமைச்சு ஆயத்தமாக உள்ளது;
தேசியக் கல்வி ஆலோசனை மன்ற உறுப்பினர் பொறுப்பமர்த்தப்பட்ட பின்னர், இவ்வாண்டுக்குள், அவ்விரு தேர்வுகளையும் மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.
பல்வேறு கருத்துகள் கேட்டறியப்படுகின்றன.
அவற்றையும் ஆய்வுகளையும் அமைச்சு திரட்டும் என Fadhlina கோடிகாட்டினார்.
2021-இல் UPSR-உம் 2022-இல் PT3-யும் நீக்கப்பட்டன.
அவற்றுக்கு மாற்றாகப் பள்ளி அளவிலான மதிப்பீடு அறிமுகம் செய்யப்பட்டது.admin:sabthamstv.