Kuala Lumpur,Jan 29 தொடக்க நடவடிக்கையாக, நாட்டின் நுழைவாயில்களில் இலக்கிடப்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தியா, வங்களாதேசம் போன்ற NIPAH நச்சுயிரி பரவல் நாடுகளில் இருந்து, மலேசியா வரும் சுற்றுப் பயணிகளிடம் அந்தச் சோதனை நுண்ணோக்கப்படும் என, சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார்.admin:sabthamstv