Thursday, 16 April 2026

பத்துமலைக்கு பிரதமர் சிறப்பு வருகை...

பத்துமலைக்கு Janunary 30

நாளை தொடங்கி நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பதுமலைத் திருத்தலத்திற்கு சிறப்பு வருகை புரிந்தார்.
எதிர் வரும் மூன்று நாட்களில், சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான முருக பக்தர்கள் பத்துமலையில் திரள்வார்கள் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன .admin :sabthamstv.