Kuala Lumpur FEB 24,சாலைக் கட்டண உயர்வை மறுஆய்வு செய்வதை ஒத்திவைக்கும்படி, நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்கள் வலியுறுத்தப்படுகின்றன. மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாமல், நடப்பில் உள்ள கட்டணத்தை பயனர்கள் அனுபவிக்க, அது வழிகோலும் என, பொதுப்பணி அமைச்சர், DATUK SERI ALEXANDER NANTA LINGGI கூறினார்.admin@sabthamstv