Kuala Lumpur Feb 26
அதனை விடுத்து, சமுதாயத்தைக் கூறுபோடக் கூடிய அற்ப விவகாரங்களில் சிக்கிக் கொள்ளக்கூடாது.
பல இன-சமய-பண்பாடு கொண்ட மக்கள், ஒருவரை மற்றவர் மதிப்பதிலும், ஒருமைப்பாட்டிலும் மலேசியாவின் வலிமை உள்ளது.
அதுவே, நாட்டின் நிலைத்தன்மைக்கும் வளப்பத்துக்கும் ஆதாரமாக இருப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.admin@sabthamstv