Thursday, 16 April 2026

பிரதமர் பதவியைப் பத்தாண்டுகளுக்கு வரம்பு...

KUALA LUMPUR 2 MARCH

பிரதமர் பதவியைப் பத்தாண்டுகளுக்கு வரம்பு விதிக்கும் வகையில், அரசமைப்பை மாற்றுவது, பேரரசரின் தனிச்சிறப்பு அதிகாரத்தைப் பாதிக்காது. 

அதுபோலவே, நாடாளுமன்ற அடிப்படையிலான மக்களாட்சி முறையை மாற்றாது என்பதுடன், 

மக்களவையின் பங்களிப்பையும் குறைக்காது என, டத்தோஸ்ரீ அன்வார் உறுதியளித்தார்.admin@sabthamstv