Thursday, 16 April 2026

ஓங்கியிருக்கும் மேற்காசிய பதற்றம்!

Kuala Lumpur 2 March.

பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் உள்ள 29 ஆயிரத்து 112 மலேசியர்களின் பாதுகாப்பை விஸ்மா புத்ரா அணுக்கமாகக் கண்காணிக்கிறது. 

அவர்களைத் தாயகம் கொண்டுவரும் முயற்சிகளையும் அரசு மேற்கொண்டிருப்பதாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Admin@ sabthamstv.