KUALA LUMPUR 3 MARCH
அயல்நாட்டைத் தளாமகக் கொண்ட அந்நிய சக்தி ஒன்றின் தலையீட்டில், அந்தச் சதி திட்டமிடப்-பட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்தச் சதியை நிறைவேற்ற, உள்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் பங்களிப்பு உட்பட, பேரளவிலான நிதி பெறப்பட்டதாகவும், பிரதமர் இன்றைய மக்களவையில் வெட்ட வெளிச்சமாக்கினார்.admin@sabthamstv