Thursday, 16 April 2026

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆயிரத்து 550 கோடி ரிங்கிட்டை  வெற்றிகரமாக பறிமுதல் செய்துள்ளது.

KUALA LUMPUR 3 MARCH

தொடர் செயலாக்க நடவடிக்கைகளின் வாயிலாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆயிரத்து 550 கோடி ரிங்கிட்டை  வெற்றிகரமாக பறிமுதல் செய்துள்ளது.

2023 முதல் 2025 வரையில், ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளுக்கு உட்படுத்தப்பட்ட, ரொக்கம் மற்றும் சொத்துகளை  SPRM  கைப்பற்றியதாக  பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM தெரிவித்தார்.admin@sabthamstv