KUALA LUMPUR 3 MARCH
தொடர் செயலாக்க நடவடிக்கைகளின் வாயிலாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆயிரத்து 550 கோடி ரிங்கிட்டை வெற்றிகரமாக பறிமுதல் செய்துள்ளது.
2023 முதல் 2025 வரையில், ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளுக்கு உட்படுத்தப்பட்ட, ரொக்கம் மற்றும் சொத்துகளை SPRM கைப்பற்றியதாக பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM தெரிவித்தார்.admin@sabthamstv