Putrajaya March 13
பொதுத்துறை பணியாளர்களுக்கான வீட்டிலிருந்து வேலை (பிடிஆர்) நடைமுறை குறித்து இன்று கூடிய சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்துள்ளார். ஆணால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள
அமைச்சரவைக் கூட்டத்தில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் Datuk Fahmi Fadzil கூறியுள்ளார்.admin@sabthamstv
Menteri Komunikasi Datuk Fahmi Fadzil, yang juga Jurucakap Kerajaan MADANI berkata hasil perbincangan itu akan diputuskan dalam mesyuarat Kabinet pada Selasa depan.