Kuala Lumpur 25 March
கடந்த காலத்தில் ம.இ.கா. பரிக்கத்தான் நேஷனலில் இனைய பரிசீலித்த தருணத்தில் அதன் தலைவராக மொய்தின் யாசின் இருந்தார். தற்போது பாஸ் தலைமைத்துவத்தின் கீழ் பரிக்கத்தான் நேஷ்னல் செயல்படுவதால் இந்திய சமூகம் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளுமா என்பதை அறிந்து கொண்ட பின்னர்தான் முடிவு செய்ய முடியும். அதணால் ம.இ.கா தேசிய முன்னனியில் தொடர்ந்து நீடிக்கும் என்று டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.Admin@sabthamsTv