Thursday, 16 April 2026

நான் சந்தித்தே இல்லாத ஒருவரிடமிருந்து எப்படி லஞ்சம் பெற முடியும்?” – குற்றச்சாட்டை மறுத்தார் டத்தோ ஸ்ரீ ரமணன்

Kuala Lumpur 25 March

மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன்“கார்ப்பரேட் மாஃபியா” என்று குறிப்பிடப்படும் விக்டர் சின் என்பவருடன் தொடர்புடைய ஒரு தொழிலதிபரிடமிருந்து RM9.5 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தெளிவாக மறுத்துள்ளார்.

சின் என்பவரை ஒருபோதும் சந்தித்ததில்லை அவரை அறிந்ததுமில்லை அந்த தொழிலதிபர் குறிப்பிட்ட “Mr R” நான்அல்ல என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் டத்தோ ஸ்ரீ ரமணண் தெரிவித்தார்.admin@sabthamstv