Thursday, 16 April 2026

SOCSO 80% DISKAUN SOCSO

கோலாலம்பூர், டிச 20, SOCSO 80% DISKAUN SOCSO-வில் தாமதமாக சந்தா செலுத்துவதால் விதிக்கப்பட்ட தண்டத் தொகை க்கு 80 விழுக்காடு கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சலுகை யை ப் பயன்படுத்தி 2026 பிப்ரவரிக்குள் மொத்த தண்டத் தொகை யையும் செலுத்துமாறு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இராமக்கிருஷ்ணன் வலியுறுத்தினார். அத்துடன,மேலும் மூன்று அறிவிப்புகளையும் அவர் இன்று வெளியிட்டார்.

FCLB தண்டத்துக்கு வழங்கப்பட்ட 80 விழுக்காட்டு கழிவால் ஏறத்தாழ மூன்று லட்சம் நிறுவனங்கள் பயனடையும். 2018 முதல் 2025 வரை யில் 15 கோடியே 70 லட்சம் ரிங்கிட் மதிப்பில் தண்ட தொகை விதிக்கப்பட்டுள்ளது. சொக்சோ சமூக பாதுகாப்பு அமை ப்பின் எல்லா நிதி சலுகை களுக்கான கோரிக்கை களையும் அடுத்தாண்டு தொடங்கி இணை யம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இது ஆண்டுக்கு சராசரியாக இரண்டு லட்சம்விண்ணப்பங்களை எளிதாக்குவதுடன்,  சந்தாதாரர்கள்  சொக்சோ அலுவலகங்களுக்கு செல்லும்

நே ரத்தை யும் குறை க்கும்.Admin-SabthamsTV