Thursday, 16 April 2026

நில வரியில் 50 விழுக்காட்டு கழிவை வழங்குகிறது, பினாங்கு அரசாங்கம்.

ஜோர்ஜ் டவுன், டிச 23 - நில வரியில் 50 விழுக்காட்டு கழிவை வழங்குகிறது, பினாங்கு அரசாங்கம்.

அடுத்தாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி அந்தச் சலுகை கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும் என, முதலமைச்சர் சோவ் கோன் யூவ் தெரிவித்தார்.

நில உரிமையாளரின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் பினாங்கு அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அங்கு நிலவரியில் இப்போது 32.5 விழுக்காடு, கழிவு வழங்கப்படுகிறது.

இந்தப் புதிய 50 விழுக்காட்டுக் கழிவு, குறைந்து 10 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் முதலமைச்சர் கோடிகாட்டினார்.

நில வரிக்கான கழிவு ஆண்டு அடிப்படையில் பரிசீலிக்க இயலும்.

ஆயினும் அது குறைந்தபட்ச அளவை மீறக் கூடாது என அவர் விவரித்தார்.

இந்தப் புதிய வரிச் சலுகையுடன் கூடிய 3 லட்சத்து 70 ஆயிரம் அறிவிக்கைகள், அடுத்த மாதம் மத்தியில் உரிமையாளர்களுக்கு அனுப்பப்படும்.

உரிமையாளர்கள் அதனை இணையத்திலும் சரிபார்த்து, தொகையைச் செலுத்தலாம் என,சோவ் கூறினார். Admin-sabthamtv.

உரிமையாளர்கள் அதனை இணையத்திலும் சரிபார்த்து, தொகையைச் செலுத்தலாம் என,சோவ் கூறினார். Admin-sabthamstv.