Thursday, 16 April 2026

DATUK SERI NAJIB TUN RAZAK-கிற்கு 15 ஆண்டுகள் சிறை,,

ஆயிரத்து 140 கோடி ரிங்கிட் தண்டம், தண்டையாக விதிக்கப்பட்ட விவகாரம்;

தீர்ப்பை எதிர்த்து முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார், அந்த முன்னாள் பிரதமர்.

நேற்று இரவு அந்த மனு தாக்கல் செய்யபப்ட்டதாக, டத்தோஸ்ரீ நஜிப்பின் வழக்கறிஞர் MUHAMMAD FARHAN MUHAMMAD SHAFEE தெரிவித்தார்.

அதிகார முறைகேடு தொடர்பில் 4 குற்றச்சாட்டுகளும், 230 கோடி ரிங்கிட் அரசு நிதியைக் கையாடல் செய்ததாக 21 குற்றச்சாட்டுகளும் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு எதிராக மெய்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து,

உயர்நீதிமன்ற நீதிபதி DATUK COLLIN LAWRENCE SEQUERAH, கடந்த வெள்ளிக்கிழமை விதித்த தீர்ப்பை எதிர்த்து அந்த முறையீடு செய்யப்பட்டது. Admin:sabthamstv