Thursday, 16 April 2026

ஊறு விளைவிக்கும் உள்ளடக்கள் முழுமையாக கையாளப்பட வேண்டும்.

கோலாலம்பூர், ஜன.15-

X சமூக தளம் சில நடவடிக்கைகளைக் கையாண்டாலும், அது போதுமானதாக இல்லை என தொடர்பு அமைச்சர் DATUK FAHMI FADZIL திட்டவட்டமாகக் கூறினார்.

சிறார் உட்பட எல்லா பயனர்களின் பாதுகாப்பையும் உறுதிச் செய்யவும் ;

ஆபத்தான உள்ளடக்கங்கள், மக்களுக்குப் பாதகம் விளைவிக்கும் பதிவுகள் போன்றவற்றை முடுக்கவும் GROK வலைத்தளம் தவறியது.

அரசின் பல்வேறு கொள்கைகளால் நாடும், குடிமக்களும் முன்னேறும் அதே வேளை, அவர்களை பாதுகாக்கவும் அரசு அக்கறை கொண்டுள்ளது.

சில விவகாரங்கள், உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

அதுவரை GROK வலைத்தளம் தற்காலிகமாக முடக்கப்படும் என DATUK FAHMI குறிப்பிட்டார்.admin:sabthamstv