மோஸ்கோ, டிசா 20,உக்ரை ன் அமை திப் பே ச்சுக்கு உடன்படாது! அந்தத் திடுக்கிடும் கூற்றை வெ ளியிட்டுள்ளார் ரஷ்ய அதிபர் VLADIMIR PUTIN! மோஸ்கோ இணங்கினாலும், KYIV அதற்குச் செ வி சாய்க்காது என அவர் சாடல் த ொனியில் தெ ரிவித்தார். கடந்தாண்டு, ரஷ்ய வெ ளியுறவு அமை ச்சு வரை யறுத்த கோட்பாடுகள் அடிப்படை யில், ப ோர் நிறுத்தப் பே ச்சுக்குத் தமது தரப்பு ஆயத்தமாக இருப்பதாக, புத்தின் கூறினார்.
உக்ரை னின் ZAPORIZHZHIA வட்டார HULIAIPOLE குடியிருப்புப் பகுதியில், ரஷ்யப் படை ஊடுருவியுள்ளது. அதே வே ளை , போரை நிறுத்துவது மே ற்குலக நாடுகள் மற்றும் உக்ரைன் கைகளில் மட்டுமே இருப்பதாக, ஆண்டிறுதிச் செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்துரைத்தார். அமெ ரிக்கா வரை யறுத்த போர் நிறுத்த உடன்பாடு மீளாய்வு செ ய்யப்படுகிறது. மோஸ்க ோவின் பல கோரிக்கை களை நிறை வு செய்யும் வகை யில் அஃது இருப்பதாக புத்தின் கூறினார்.Admin-Sabthams TV