செயற்கை நுண்ணறிவு தாக்கம் மீதான உச்சநிலை மாநாட்டினூடே பாரத பிரதமர், நரேந்திர மோடியை சந்தித்தார், சுந்தர் பிச்சை..
GOOGLE தலைமை செயல்முறை அதிகாரியான அவருக்கும் மோடிக்கும் இடையிலான அந்த சந்திப்பு இந்தியா, புதுடில்லியில் நடைபெற்றது.
அவர்கள் இருவரும் தற்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை பற்றி விவாதித்தனர்.
AI தாக்கம் மீதான உச்சநிலை மாநாட்டில் முதன்மை உரை நிகழ்த்த சுந்தர்
NEW DELHI,FEBRUARY 18
பிச்சை புதுடில்லி சென்றுள்ளார்.
அதில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியையும் அதன் மறுக்கவியலாத முக்கியத்துவத்தையும் தமதுரையில் அவர்கள் எடுத்துணர்த்துவார் என கணிக்கப்படுகிறது.
20 நாடுகளைச் சார்ந்த தலைவர்களும், 45 நாடுகளைச் சேர்ந்த நிகராளிகளும் பங்கேற்கும் அந்த உச்சநிலைக் கூட்டம் புதுடில்லியில் இம்மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அத்தகைய உச்சநிலைக் கூட்டம் நடத்தப்படுவது இது முதல் முறையாகும்.admin@sabthamstv