BARCELONA,JAN 20
அதில், ஒருவர் பலியான வேளை , நால்வர் கடும் காயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கட்ந்த சில தினங்களில், SPAIN-னில் ஏற்பட்ட இரண்டாவது இரயில் விபத்தாக இது உள்ளது.
பாதிக்கப்பட்டோர் மீட்கும் பணியில், பாதுகாப்பு படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
சிராய்ப்பு காயத்திற்கு ஆளான 37 பேருக்கு, அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
இந்தச் சம்பவம், மக்களிடையே SPAIN-இன் ரயில் பாதுகாப்பு குறித்து மேலும் பல ஐயங்களை எழுப்பியுள்ளது.
முடிந்த ஞாயிற்றுக்கிழமை, ANDALUSIA-வில் இரு இரயில்கள் மோதி கொண்டதில், 42 பேர் உயிரிழந்தனர்.ADMIN: SABTHAMSTV