Thursday, 16 April 2026

ஆஸ்திரேலியாவில் தங்க வேட்டை..நீங்களே தேடலாம் தங்கத்தை…

Melborne,4 January.

ஆஸ்திரேலியா மெல்பர்ன் அமைந்து உள்ள விக்டோரியா மாநிலத்தில்

தங்கம் தேடுதல் பர்மிட் AUD 28.60 பத்து ஆண்டுகளுக்கு செல்லும்.

எடுத்த தங்கத்தை எடுத்தவரே வைத்து கொள்ளலாம்.

 இயந்திரம் மூலம் தோண்ட கூடாது. கை உலோகம் மூலம் தேடி எடுக்கலாம்.

நாம் அனைவரும் சேர்ந்து கூட தேடலாம் ஒரு பிரதிநிதியை நியமித்து. தலைக்கு AUD 1000 ஒரு வாரம் தங்கம் தேடுபவருக்கு செலவை ஏற்கலாம்.

கிடைக்கும் தங்கத்தில் தேடியவருக்கு 20:80 நமக்கும் பிரித்து கொள்ளலாம்.Thanks,ஓம் வாட்ஸ்சாப் குருப்.admin:sabthamstv.