
பாங்காக், டிசா 20, களம் கண்ட முதல் சீபோட்டியிலே தங்கத்தைகைப்பற்றி வெ ற்றியின் உச்சத்தை த்தொட்டனர், தே சிய கபடி வரீர்கள்.. ஆடவர் மூன்று நட்சத்திர பிரிவில் மலே சியாவை நிகர்த்து களமிறங்கிய அவர்கள் தாய்லாந்தை 28-16 எனவழீ த்தி
பொற்பதக்கத்தை முத்தமிட்டனர். தென்கிழக்காசிய நிலையில் கபடி விளை யாட்டில் பலம் பொருந்த அணிகளில் ஒன்றாக தாய்லாந்து விளங்குகிறது.
அவர்களை சமாளிப்பது என்பது எளிதான காரியமன்று. இருப்பினும் பயிற்றுநர் உட்பட ஒட்டுமொத்த அனை வரும் தந்த ஊக்கத்தினால் தேசிய கபடிவரீர்கள் தங்கத்தை தொட்டு பார்த்தனர். இவ்வேளையில் மகளிர் மூன்று நட்சத்திர பிரிவில் பொன்னிறத்தில் மின்னும் மேலுமொரு பதக்கத்தை தன்வசமாக்கும் நாட்டின் கனவு ஈடேறவில்லை . உயர்போராட்ட உணர்வுடன் கோதாவில் குதித்த தே சிய வரீாங்கனைகள் இறுதியாட்டத்தில் இந்தோனே சியாவுடன் மோதினர்.Admin -SabthamsTV