ரியாத், டிச 23 - இத்தாலிய சூப்பர் கிண்ணத்தை மூன்றாம் முறையாகக் கைப்பற்றியது நாப்போலி.
சவுதி அரேபியா, ரியாத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் அது இரண்டுக்குச் சுழியம் என போல்கோனாவை வென்றது.
நாப்போலிக்கான இரு கோல்களையும் டேவிட் நேரேஸ் ஒருவரே முற்பாதியிலும் பிற்பாதியிலும் பெற்று தந்தார்.
ஈராயிரத்து 14-க்குப்பிறகு அவ்வணி முதல் முறையாக அந்த கிண்ணத்தை தொட்டு பார்க்கிறது.
இத்தாலிய சூப்பர் கிண்ணத்தை முதல் தடவையாகக் கைபற்ற, களமிறங்கிய போல்கோனா, நாப்போலியைச் சமாளிப்பதில் திண்டாடியது. Admin-sabthamstv.