கோலாலம்பூர், டிச.30- நேர கட்டுப்பாடுகள் அப்போட்டியை நோக்கிய தனது பயணத்திற்கு முட்டுக் கட்டையாக இருப்பதாக அந்த தேசிய ஆடவர் இணை வீரர் சொன்னார்.
இருப்பினும் தொடர்ந்து துடிப்புடன் இயங்க, அவர் தொடர் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்.
சீனாவில் நடைபெற்ற உலக போட்டியில் பங்கு கொண்டு தாயகம் திரும்பி இருக்கும் Wei Chong, உடல் நிலையில் இன்னும் சோர்வாகக் காணப்படுகிறார்.
மீண்டும் துடிப்புடன் இயங்க, போதிய கால அவகாசம் தேவைப்படுவதை அவர் மறுக்கவில்லை.
கோலாலும்பூர், புக்கிட் ஜாலில். 2026 மலேசிய பொது பூப்பந்து போட்டி ஜனவரி ஆறு தொடங்கி 11 வரையில் நடைபெறுகிறது.
அப்போட்டியில் இறுதிச் சுற்று வரையில் முன்னேறும் இலக்கில் அவர் உள்ளார். Admin:sabthamstv