Thursday, 16 April 2026

வங்காளதே சத்தில் மீண்டும் வெடித்தது ராட்டஇளம் தலைவர் ஒருவரது மரணத்தால்

 

டாக்கா, டிசா 20,வங்காளதே சத்தில் மீண்டும் வெடித்தது ராட்டஇளம் தலைவர் ஒருவரது மரணத்தால், மீண்டும் அந்தத் தெற்காசிய நாட்டின் போராட்ட வரலாற்றுப் பக்கங்கள், குருதிமையால் எழுதப்படக்கூடும் எனும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

 2024-இல் அங்கு மக்களாட்சிக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தி கண்ட இளைஞர் இயக்கத் தலைவர் OSMAN HADI, கடந்த வாரம் லை முயற்சியின் போது காயங்களுக்கு இலக்காகி, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 அவரது மரணம் மற்றுமரு மக்கள் கிளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. தலை நகர் DHAKA-வில், ஆயிரக்கணக்கான ோர் வதீிகளில் இறங்கி அணி திரண்டு ஆர்ப்பரித்தனர். அந்நாட்டின் இருமுதன்மை நாளேட்டு அலுவலகங்கள் உள்ளிட்ட சில கட்டடங்களுக்குப் போராட்டக்காரர் தீமூட்டினர்.

வங்காளதேச முன்னாள் பிரதமர் SHEIKH HASINA-வின் கொடுங் கோன்மைக்கு முற்றுப்புள்ளிவைக்க ஆர்த்தெழுந்த போராட்டக்காரர்களுள் HADI முதன்மை யானவர்ஆவார். மக்கள் மன்றத்தில் செல்வாக்கு மிகுந்த அவர், 2026 நாடாளுமன்றத் தேர்தலுக்குப்    போட்டியிட ஆயத்தமானார்.

அதனூடே , கடந்த 12-ஆம் நாள், டாக்காவில் உள்ள பள்ளிவாசலில் த ொழுகை முடித்து வெ ளியே றிய ப ோது, முகமூடி அணிந்த அடை யாளம் தெரியாத ஆடவரால் அவர் சுடப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.Admin -SabthamsTV