Thursday, 16 April 2026

Bondi Terror Attack

சிட்னி,டிசா20,ஆஸ்திரேலியாவில், சுடும் ஆயுதங்களின் புழக்கத்தை க் குறை க்க, அவற்றை உரிமையாளரிடமிருந்து திரும்ப வாங்கும் திட்டம் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளது! BONDI கடற்கரை த் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை யடுத்து, அந்த முன்னெ டுப்பை அந்நாட்டுப் பிரதமர் ANTHONY AL-BA-NE-SE கை யில் எடுத்துள்ளார்.

1996-இல் TASMANIA தீவு மாநிலத்தின் ARTHUR துறை முகத்தில், 35 பே ர் சுட்டுக்க ொல்லப்பட்டப ோது, துப்பாக்கிகளை த் திரும்பப் பெ றும் திட்டத்தை , ஆஸ்திரே லிய அரசு முடுக்கி விட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை , அதே பாணியில் த ொடுக்கப்பட்ட தாக்குதலில், பயங்கரவாதத்தின் துப்பாக்கி முனை க்கு 15 பே ர் இரை யானார்கள். தலை தூக்கும் பயங்கரவாதத்தை வேரறுக்க, மீண்டும் அந்த முன்னெ டுப்பு நடப்புக்கு வந்துள்ளது.

 ஒருவர் வை த்திருக்கும் துப்பாக்கிகள் எண்ணிக்கை , உரிமம் முதலியவற்றை , அந்த நடை முறை கட்டுப்படுத்தும் என ANTHONY விளக்கினார்.Admin -Sabthams TV